news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home sportsnews இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் டெஸ்ட் இன்று காலை 9.30 மணிக்கு அகமதாபாத்தில் தொடக்கம்
tv

Also Watch

tv

Read this

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் டெஸ்ட் இன்று காலை 9.30 மணிக்கு அகமதாபாத்தில் தொடக்கம்

டெஸ்ட்

20

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Ind vs west indies test

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் அகமதாபாத் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று தொடங்குகிறது. வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது.

ஆசிய கோப்பை முடிந்த அடுத்த 4 நாட்களில் இந்திய வீரர்கள் இந்த தொடரில் களம் காணும் நிலையில், இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்குட்பட்டது என்பதால் இந்த தொடர் மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த போட்டி இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.

இதையும் படியுங்கள் :  ACC அலுவலகத்திற்கு வந்து கோப்பையை பெறலாம் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் நக்வி அழைப்பு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரான்ஸ் அணிக்காக அதிக கோல்கள் அடித்த வீரர்

2
3 hrs 20 mins agoshare
எம்பாப்பே








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved