Also Watch
Read this
By: Web Team

ஒருநாள் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில், ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித்கான் முதல் இடம் பிடித்து அசத்தியுள்ளார். ஒருநாள் போட்டிக்கான பேட்டர் மற்றும் பந்துவீச்சாளர்களின் தரவரிசைப் பட்டியல் ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் ஒருநாள் பேட்டர்கள் தரவரிசையில் இப்ராகீம் சத்ரன் 8 இடங்கள் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved