Also Watch
Read this
By: Web Team

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் 13 ஆயிரத்து 378 ரன்களுடன் 2ம் இடத்தில் இருந்த ஆஸ்திரேலிய அணியின் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங்கை இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் பின்னுக்குத் தள்ளி அசத்தியுள்ளார்.
ஜோ ரூட் தற்போது 13 ஆயிரத்து 409 ரன்கள் குவித்திருக்கும் நிலையில், சச்சின் டெண்டுல்கர் 15 ஆயிரத்து 921 ரன்களுடன் முதலிடத்தில் நீடிக்கிறார்.