Also Watch
Read this
By: Web Team

இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா குஜராத் மாநிலத்தில் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். முதலமைச்சர் பூபேந்திர படேலின் புதிய அமைச்சரவையில் 26 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி பெயரும் இடம்பிடித்தது..
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved