Also Watch
Read this
By: Web Team

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டது. கொழும்புவில் போட்டியின்போது மழை அவ்வப்போது குறுக்கிட்டதால் போட்டி 36 ஓவர்களாக குறைக்கப்பட்டது. பாகிஸ்தான் அணி 92 ரன்களில் விளையாடியபோது மீண்டும் மழை குறுக்கிட்டது.