news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews பாரீஸ் டயமண்ட் லீக் போட்டி- நீரஜ் சோப்ரா வெற்றி..
tv

Also Watch

tv

Read this

பாரீஸ் டயமண்ட் லீக் போட்டி- நீரஜ் சோப்ரா வெற்றி..

நீரஜ் சோப்ரா சாதனை

31

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
9

பாரீசில் நடைபெற்ற டயமண்ட் லீக் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா வெற்றி பெற்றார். முதல் சுற்றிலேயே 88.16 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்தார்.

ஜெர்மனியின் ஜூலியன் வெபர் 87.88 மீட்டர் தூரம் எறிந்து 2-வது இடத்தையும், பிரேசிலின் மௌரிசியோ லூயிஸ் டா சில்வா 86.62 மீட்டர் தூரம் எறிந்து மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

இதையும் படியுங்கள் : காலிறுதி சுற்றில் பெலாரஸ் வீராங்கனை சபலென்கா வெற்றி..

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஐபிஎல் போட்டியின் போது பாடகி ஆஷா போஷ்லேவுக்கு அஞ்சலி

0
21 mins agoshare
விளையாட்டு செய்திகள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved