Also Watch
Read this
By: Web Team

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் சங்கக்கரா நியமிக்கப்பட உள்ளார். பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து டிராவிட் விலகியதை அடுத்து இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அவர் ஏற்கனவே 2021 முதல் 2024-ம் ஆண்டு வரை ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள் :இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷமர் ஜோசப் விலகல்
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved