news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home sportsnews சிறுவனுக்கு கொடுத்த தொப்பியை பறித்த தனியார் நிறுவன CEO
tv

Also Watch

tv

Read this

சிறுவனுக்கு கொடுத்த தொப்பியை பறித்த தனியார் நிறுவன CEO

தொப்பியை பறித்த CEO

21

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Cap CEO

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில், ஒரு போட்டியின் போது, வீரர் சிறுவனுக்கு கொடுத்த தொப்பியை தனியார் நிறுவன சிஇஓ பறித்து கொள்ளும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

போலந்து நாட்டைச் சேர்ந்த 'கமில் அட்ரியன் மஜ்க்ர்சாக்' தான் அணிந்திருந்த தொப்பியில் சிறுவன் ஒருவனுக்கு கையெழுத்திட்டு வழங்க, அதை சிறுவன் பெறுவதற்குள் அருகில் நின்ற ட்ரோக்ப்ருக் நிறுவன சிஇஓ பியோட்ர் ஸ்செரேக் அதை பறித்து கொண்டார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தீ விபத்தில் 4000 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நாசம்

8
3 hrs 47 mins agoshare
மேற்குவங்கம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved