Also Watch
Read this
By: Web Team

புரோ கபடி லீக் தொடரில் தொடர் தோல்விகளால் தமிழ்தலைவாஸ் அணி தடுமாறி வருகிறது. தலைநகர் டெல்லியில் நேற்று இரவு 8.30 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ், தபாங் டெல்லி அணிகள் மோதின. பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய தபாங் டெல்லி அணி 37-31 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.