news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews ப்ரோ கபடி லீக் தொடர் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்திய புனேரி பல்தான்
tv

Also Watch

tv

Read this

ப்ரோ கபடி லீக் தொடர் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்திய புனேரி பல்தான்

விசாகப்பட்டினம், ஆந்திரா

18

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Pro kabadi

ப்ரோ கபடி லீக் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி புனேரி பல்தான் அணி வெற்றி பெற்றது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் புனேரி பல்தான் அணிகள் மோதின.

இதில் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய புனேரி பல்தான் அணி 41க்கு 19 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.

மற்றொரு ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் அணியை வீழ்த்திய, யூபி யோதாஸ் அணி 34க்கு 31 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர், இனி ஒவ்வொரு வீட்டிலும் உங்கள் விஜய்

15
13 hrs 41 mins agoshare
தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau