news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home sportsnews ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் லீக் போட்டி ஹாங்காங் அணியை வீழ்த்திய இலங்கை அணி
tv

Also Watch

tv

Read this

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் லீக் போட்டி ஹாங்காங் அணியை வீழ்த்திய இலங்கை அணி

துபாய்

36

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Srilanka Win

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் ஹாங்காங் அணியை வீழ்த்திய இலங்கை அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதலில் பேட்டிங் செய்த ஹாங்காங் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 149 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய இலங்கை அணி 18 புள்ளி 5 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்களை குவித்தது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தீ விபத்தில் 4000 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நாசம்

12
7 hrs 4 mins agoshare
மேற்குவங்கம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved