Also Watch
Read this
By: Web Team

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டிக்கு பிறகு பகல்ஹாம் தாக்குதலை குறித்து பேசிய சூர்யகுமார் யாதவ்-க்கு எதிரான புகாரை விசாரிக்க ஐசிசி முடிவெடுத்துள்ளது.
முதல் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு பிறகு கேப்டன் சூர்யகுமார் யாதவ் பகல்ஹாம் தாக்குதலை குறித்து பேசியது கிரிக்கெட் விளையாட்டுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக பாகிஸ்தான் அணி ஐசிசி-யிடம் புகாரளித்திருந்தது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved