news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்.. இந்திய இளம் வீரர் சாய் சுதர்சன் அசத்துவார்
tv

Also Watch

tv

Read this

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்.. இந்திய இளம் வீரர் சாய் சுதர்சன் அசத்துவார்

சாய் சுதர்சன் அசத்துவார்

21

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
21

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் இடம்பெற்றுள்ள இளம் வீரர் சாய் சுதர்சன் அசத்துவார் என இலங்கை முன்னாள் வீரரும், மும்பை அணியின் தலைமை பயிற்சியாளருமான மஹேலா ஜெயவர்தனே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர், இடது கை ஆட்டக்காரரான சாய் சுதர்சன் டெக்னிக்கலாக மிகவும் வலுவாக இருகப்பதாக கூறினார். சவாலான இங்கிலாந்து மைதானங்களில் கூட அவரிடம் உள்ள திறமையை வைத்து நிச்சயம் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும் என ஜெயவர்தனே நம்பிக்கை தெரிவித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுகவுக்கு மகளிர் பதிலடி கொடுக்க பிரதமர் மோடி வலியுறுத்தல்

1
1 hr 10 mins agoshare
கோவையில் பிரதமர் மோடி...button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved