Also Watch
Read this
By: Web Team

இந்திய மாஸ்டர்ஸ் தடகள சம்மேளனம் சார்பில் 23-வது ஆசிய மாஸ்டர்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நடத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வரும் நவம்பர் 5-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறும் போட்டிகளில் 30 நாடுகளைச் சேர்ந்த சுமார் 4,000 பேர் பங்கேற்கின்றனர்.
இதையும் படியுங்கள் : ஜனநாயகன் திரைப்படத்தின் முதல் பாடல் தீபாவளியையொட்டி வெளியாகும் என தகவல்