Also Watch
Read this
By: Web Team

செப்டம்பர் மாதம் நடைபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி துபாயில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 9 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 19 வரை ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறும் என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மோசின் நக்வி அறிவித்துள்ளார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் குரூப் A- ல் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்தியா - பாகிஸ்தான் போட்டி செப்டம்பர் 14 ல் நடைபெறுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved