news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews கேப்டனாக அறிமுகமான தொடரில் அதிக சதம் அடித்த முதல் வீரர்..!
tv

Also Watch

tv

Read this

கேப்டனாக அறிமுகமான தொடரில் அதிக சதம் அடித்த முதல் வீரர்..!

மான்செஸ்டர், இங்கிலாந்து

46

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Subhman gill

148 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், கேப்டனாக அறிமுகமாக முதல் தொடரில் அதிக சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை இந்திய கேப்டன் சுப்மன் கில் படைத்துள்ளார்.

இங்கிலாந்திற்கு எதிரான நடப்பு டெஸ்ட் தொடரில் அவர் இதுவரை நான்கு சதங்களை அடித்துள்ளார். மேலும், ஒரு டெஸ்ட் தொடரில் 700 ரன்கள் மேல் அடித்த மூன்றாவது இந்திய வீரர் என்ற சாதனையும் அவர் படைத்துள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நைட் 11 மணிக்கு மெசேஜ் அனுப்புனாரு.. ஆனா காலையில உயிரோட இல்ல.

0
20 mins agoshare
Bhagyaraj audiobutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau