news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews 2-வது இடம் பிடித்தபோதிலும் ரூ.1,000 மட்டுமே சம்பளம்
tv

Also Watch

tv

Read this

2-வது இடம் பிடித்தபோதிலும் ரூ.1,000 மட்டுமே சம்பளம்

ரூ.1,000

14

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Mithali raj

2005ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் தாங்கள் 2-வது இடம் பிடித்தபோதிலும் ஒரு போட்டிக்கு ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டதாக இந்திய மகளிர் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “தாங்கள் விளையாடிய கால கட்டங்களில் வருடாந்திர ஒப்பந்தங்கள் மற்றும் போட்டிக் கட்டணம் எதுவும் இல்லை என்றார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஜனநாயகன் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது..!!

2
1 hr 23 mins agoshare
Jana nayaganbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau