news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews ”அணியின் நிலைமை, காற்றின் தரம், பிட்ச்சின் நிலை“
tv

Also Watch

tv

Read this

”அணியின் நிலைமை, காற்றின் தரம், பிட்ச்சின் நிலை“

சச்சின் டெண்டுல்கர் ஆலோசனை

27

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
9

இங்கிலாந்தில் விளையாடும் போது அணியின் நிலைமை, காற்றின் தரம் மற்றும் பிட்ச்சின் நிலை ஆகியவற்றை இந்திய அணி மனதில் கொள்ள வேண்டும் என்று முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

இந்த காரணிகள் ஒவ்வொன்றும் விளையாடும் விதத்தை பாதிக்கும் என்றும், அதன் காரணமாக பேட்டிங் செய்வதை வீரர்கள் கடினமாக உணரக் கூடும் எனவும் கூறினார்.

காலை நேரத்தில் பிட்ச் பேட்டிங் செய்வதற்கு அழகாக இருக்கும் என்றும், அதை பயன்படுத்தி அதிக ரன்கள் அடிக்க முடியும் என்றும் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள் : தக் லைஃப் படத்தின் அஞ்சு வண்ண பூவே பாடல் வெளியானது..


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

5
15 hrs 10 mins agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved