Also Watch
Read this
By: Web Team

இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர வேகபந்து வீச்சாளர் ஷமர் ஜோசப் விலகியுள்ளார். காயம் காரணமாக அவர் விலகியதாக அணி நிர்வாகம் விளக்கம் கொடுத்ததோடு, அவருக்கு பதிலாக 22 வயதான ஜோஹன் லெய்ன் (( Johann Layne )) முதல் முறையாக வெஸ்ட் இண்டீஸ் அணியில் விளையாட உள்ளதாக அறிவித்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved