news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home sportsnews ஐபிஎல் இறுதி போட்டிக்கு முன்னேறும் அடுத்த அணி எது..? மும்பை - பஞ்சாப் அணிகள் இன்று பலப்பரீட்சை
tv

Also Watch

tv

Read this

ஐபிஎல் இறுதி போட்டிக்கு முன்னேறும் அடுத்த அணி எது..? மும்பை - பஞ்சாப் அணிகள் இன்று பலப்பரீட்சை

வாகை சூடுவது யார்...?

18

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
3

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் இரண்டாவது தகுதி சுற்றில் மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

முதல் தகுதி சுற்றில் பெங்களுருவிடம் மோதிய பஞ்சாப் அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தோல்வி அடைந்தது.

5 முறை சாம்பியனான மும்பை அணி எலிமினேட்டர் போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி இரண்டாவது தகுதி சுற்றிற்குள் நுழைந்துள்ளது.

இரு அணிகளுமே பலம் வாய்ந்த வீரர்களை கொண்டுள்ளதால் இன்றைய போட்டியில் விறுவிறுப்பு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இரண்டாவது மலை பாதையில் கரடி நடமாட்டம்

4
6 hrs 7 mins agoshare
கரடி நடமாட்டம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved