Also Watch
Read this
By: Web Team

மகளிர் உலக் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் தோற்றது குறித்து தென் ஆப்பிரிக்க கேப்டன் லாரா வோல்வார்ட் மனம் திறந்து பேசியுள்ளார். இந்திய அணியினர் இறுதிப்போட்டியில் ஷபாலி வெர்மாவை பந்து வீச அழைப்பார்கள் என தான் எதிர்பார்க்கவில்லை என்றார். ஷபாலி வெர்மா 2 விக்கெட் வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்டார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved