Also Watch
Read this
By: Web Team

நார்வே செஸ் தொடரில், நடப்பு உலக சாம்பியன் டி.குகேஷுயிடம் தோல்வியடைந்த ஆத்திரத்தில் உலகின் நம்பர் ஒன் சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன் மேஜையை ஓங்கி குத்திவிட்டு அங்கிருந்து கோபத்துடன் வெளியேறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நார்வே நார்வேயில் உள்ள ஸ்டாவஞ்சர் நகரில் நடைபெற்று வரும் செஸ் தொடரின் ஆறாவது சுற்றில் உலக சாம்பியனான டி.குகேஷு, முன்னாள் உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொண்டனர்.
ஆரம்பத்திலிருந்து ஆதிக்கம் செலுத்தி வந்த கார்ல்சனுக்கு நேரக் கட்டுப்பாட்டில் ஏற்பட்ட பதற்றத்தைப் பயன்படுத்திக்கொண்ட குகேஷ் வெற்றியை தனது வசமாக்கினார்.