news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home tamilnadunews இலங்கைக்கு கடத்த முயன்ற பீடி இலைகள் பறிமுதல்
tv

Also Watch

tv

Read this

இலங்கைக்கு கடத்த முயன்ற பீடி இலைகள் பறிமுதல்

திரேஸ்புரம், தூத்துக்குடி

9

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TUT BEDI Arrest

((GV00HMTS))தூத்துக்குடி மாவட்டம் திரேஸ்புரம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான பீடி இலைகளை கடலோர காவல் படை போலீசார் பறிமுதல் செய்தனர். திரேஸ்புரம் கடற்கரையில் அதிகாலையில் சோதனை செய்தபோது, அங்கு படகுமூலம் இலங்கைக்கு கடத்துவதற்காக 81 பண்டல்களில் வைக்கப்பட்டிருந்த 2 ஆயிரத்து 835 கிலோ பீடி இலைகளை கண்டறிந்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நாதகவினரின் தேர்தல் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்தியதாக புகார்

2
4 hrs 9 mins agoshare
KSG NTK








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved