news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home tamilnadunews 28 ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு..
tv

Also Watch

28 ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு..

ஓரிரு இடங்களில் மழை

41

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
26

தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் வரும் 28 ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதே சமயம் 24 ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்பதால், ஓரிரு பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : மிஸோரியில் இருந்து ஈரான் புறப்பட்ட போர் விமானம்..

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இம்ரான் கானை சிறையிலிருந்து விடுவிக்க வேண்டும்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved