news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home tamilnadunews தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 அதிகரிப்பு..
tv

Also Watch

tv

Read this

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 அதிகரிப்பு..

தங்கத்தின் விலை அதிகரிப்பு

60

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
36

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 600 ரூபாய் அதிகரித்து 72 ஆயிரத்து 160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் 75 ரூபாய் உயர்ந்து 9 ஆயிரத்து 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை மாற்றமின்றி கிராம் 119 ரூபாய்க்கும் கிலோ ஒரு லட்சத்து 19 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர், இனி ஒவ்வொரு வீட்டிலும் உங்கள் விஜய்

15
13 hrs 40 mins agoshare
தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau