news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home tamilnadunews ஜூலையில் தமிழ்நாட்டிற்கு 31.24 டி.எம்.சி. காவிரி நீர் திறக்க வேண்டும்..
tv

Also Watch

tv

Read this

ஜூலையில் தமிழ்நாட்டிற்கு 31.24 டி.எம்.சி. காவிரி நீர் திறக்க வேண்டும்..

தமிழ்நாட்டிற்கு 31.24 டி.எம்.சி. தண்ணீர்

28

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
5

உச்சநீதிமன்ற தீர்ப்பின் தமிழ்நாட்டிற்கு ஜூலை மாதத்தில் தர வேண்டிய 31.24 டி.எம்.சி. காவிரி நீரை தங்கு தடையின்றி திறந்து விட வேண்டும் என்று கர்நாடகாவுக்கு காவிரி நீர் ஒழுங்காற்று குழு உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி ஜூன் மாதத்திற்கு 9.19 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும் என்றும், ஆனால் கூடுதலாக 16 டி.எம்.சி. வரை தண்ணீர் திறந்து விடப்பட்டிருப்பதாகவும் கர்நாடகா தெரிவித்தது.

காணொளி வாயிலாக நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகாவைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இதையும் படியுங்கள் : நடிகர் கிருஷ்ணா, கெவினுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்..

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பட்டு திருந்துங்கள், அப்போது தான் புத்தி வரும் - நடிகர் சத்யராஜ் கோபம்

3
24 mins agoshare
கண் கலங்கிய நடிகர் சத்யராஜ்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved