Also Watch
Read this
By: Web Team

தமிழகத்தில் 11 இடங்களில் வெயில் சதம் அடித்தது. அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 105.26 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பமும், சென்னை நுங்கம்பாக்கத்தில் 102.02 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பமும், மீனம்பாக்கத்தில் 101.48 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பமும், கடலூரில் 101.12 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பமும், ஈரோட்டில் 101.48 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பமும் பதிவாகி உள்ளது.