news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home tamilnadunews அரசு பள்ளிகளில் இனிமேல் ‘வாட்டர் பெல்’ அறிமுகம்..
tv

Also Watch

tv

Read this

அரசு பள்ளிகளில் இனிமேல் ‘வாட்டர் பெல்’ அறிமுகம்..

அரசு பள்ளிகளில் இனி ‘வாட்டர் பெல்’

40

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
35

மாணவர்கள் தண்ணீர் குடிப்பதை உறுதி செய்யும் வகையில், தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் ”வாட்டர் பெல்” எனப்படும் தண்ணீர் இடைவேளை விரைவில் நடைமுறைக்கு வருகிறது.

இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அனுப்பிய சுற்றறிக்கையில், காலை 11 மணி, நண்பகல் 1 மணி மற்றும் பிற்பகல் 3 மணிக்கு
வாட்டர் பெல் அடித்து, வகுப்பறையில் மாணவர்கள் தண்ணீர் குடிக்க 2 முதல் 3 நிமிடங்கள் ஒதுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : தமிழில் வழிபாடு நடத்துவதில் என்ன பிரச்சனை? - சீமான்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திருவண்ணாமலை கிரிவலம் செல்ல குவிந்த பக்தர்கள்

3
47 mins agoshare
திருவண்ணாமலை கிரிவலம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved