news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home tamilnadunews 2,500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர் முகங்கள்..
tv

Also Watch

tv

Read this

2,500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர் முகங்கள்..

வடிவமைத்த ஆராய்ச்சியாளர்கள்

67

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
25

இங்கிலாந்தின் லிவர்பூல் ((pool)) ஜான் மூர்ஸ் பல்கலைக்கழகமும், மதுரை காமராஜர் பல்கலைக்கழகமும் இணைந்து கீழடியில் கிடைத்த மண்டை ஓடுகளை வைத்து, 2 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர் முகங்களை வடிவமைத்துள்ளனர்.

பிரிட்டனிலுள்ள ஆய்வகத்தில் 3டி முறையில் இந்த 2 முகங்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

80 சதவீதம் அறிவியலும் 20 சதவீதம் கலையை பயன்படுத்தியும் இவை வடிவமைக்கப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர், இனி ஒவ்வொரு வீட்டிலும் உங்கள் விஜய்

13
2 hrs 26 mins agoshare
தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau