news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home tamilnadunews விரைவில் தொடங்கப்படவிருக்கும் தூய்மை Mission திட்டம் அனைத்துத் துறைகளுடன் இணைந்து சாதனை படைப்போம்..!
tv

Also Watch

tv

Read this

விரைவில் தொடங்கப்படவிருக்கும் தூய்மை Mission திட்டம் அனைத்துத் துறைகளுடன் இணைந்து சாதனை படைப்போம்..!

மு.க.ஸ்டாலின் பொதுமக்களுக்கு அழைப்பு

36

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Mk Stalin new plan

தமிழக அரசு சார்பில் விரைவில் தொடங்கப்படவிருக்கும் தூய்மை_Mission திட்டத்தில், அனைத்துத் துறைகளுடன் இணைந்து செயல்பட்டு சாதனை படைப்போம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

ஒரு நகரின் தூய்மை என்பதில் அரசுக்கும் தூய்மைப் பணியாளர்களுக்கும் எவ்வளவு பொறுப்பு உள்ளதோ, அதே அளவு பொறுப்பு பொதுமக்களுக்கும் உள்ளது என்று கூறியுள்ள அவர், யாரோ அள்ளுகிறார்கள், யாரோ தரம் பிரிக்கிறார்கள் என்று மானாவாரியாக பிளாஸ்டிக் குப்பையை வீசினால், அது மீண்டும் நம்மையே ஏதோ ஒரு வழியில் வந்தடையும் என தெரிவித்துள்ளார்

. வளர்ந்த நாடுகளுக்கு இணையாக தூய்மையான சுற்றுப்புறங்களைப் பெறவேண்டுமென்றால், குப்பைகளைத் தரம் பிரித்து அதற்குரிய இடத்தில் போடும் குறைந்தபட்ச நாகரிகப் பண்பு இன்றியமையாதது என்றும் கூறியுள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

குஜராத்துக்கு ரூ.18,778 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள்

2
17 hrs 39 mins agoshare
பிரதமர் மோடி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved