news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home technologynews இந்த ஆண்டு இறுதிக்குள் 5 புதிய தயாரிப்புகள்: ஆப்பிள் திட்டம் சமீபத்தில் வெளியிட்ட 4 மாடல்களுக்கு மக்களிடம் அமோக வரவேற்பு
tv

Also Watch

tv

Read this

இந்த ஆண்டு இறுதிக்குள் 5 புதிய தயாரிப்புகள்: ஆப்பிள் திட்டம் சமீபத்தில் வெளியிட்ட 4 மாடல்களுக்கு மக்களிடம் அமோக வரவேற்பு

ஆப்பிள்

46

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Apple

ஆப்பிள் நிறுவனம், இந்தாண்டு இறுதிக்குள் மேலும் 5 தயாரிப்புகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட iPhone 17, iPhone 17 Pro, iPhone 17 Pro Max மற்றும் புதிய iPhone Air ஆகிய 4 மாடல்களும் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.

எனவே, இந்த ஆண்டு இறுதிக்குள் iPad Pro with M5 chip, Vision Pro 2, AirTag 2, Apple TV மற்றும் HomePod mini ஆகிய 5 தாயாரிப்புகளை அறிமுகப்படுத்த தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நைட் 11 மணிக்கு மெசேஜ் அனுப்புனாரு.. ஆனா காலையில உயிரோட இல்ல.

2
4 hrs 23 mins agoshare
Bhagyaraj audiobutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau