news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home technologynews இந்தியாவில் Lava Virat V1 5G மற்றும் 4G ஸ்மார்ட்போன்கள்
tv

Also Watch

tv

Read this

இந்தியாவில் Lava Virat V1 5G மற்றும் 4G ஸ்மார்ட்போன்கள்

Lava Virat V1

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Lava Virat V1 5G

பட்ஜெட் விலையில் ஜூலை 24ம் தேதி அறிமுகம் 

இந்தியாவில் Lava Virat V1 5G மற்றும் 4G ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் ஜூலை 24ம் தேதி LAVA நிறுவனம் அறிமுகம் செய்கிறது.இரு மாடல்களும் 6.75-இன்ச் HD+ டிஸ்ப்ளே, 13 MP AI Dual கேமராக்கள், 4G மாடல் 5000mAh பேட்டரி உடன் விற்பனைக்கு வருகின்றன. 5G மாடல் 6000mAh பேட்டரி உடன் விற்பனைக்கு வருகின்றன.

பேட்டரி திறனை அதிகரிக்க OPPO மற்றும் OnePlus திட்டம் 

Silicon-Carbon பேட்டரி வளர்ச்சியால் 10 ஆயிரம் mAh பேட்டரி திறன் கொண்ட Mid-range போன்களை அறிமுகம் செய்ய OPPO மற்றும் OnePlus முடிவு செய்துள்ளது. கடந்தாண்டு முதன் முதலாக 10 ஆயிரம் mAh பேட்டரி திறன் கொண்ட போனை அறிமுகம் Honor நிறுவனம் அறிமுகம் செய்து இருந்தது.

இந்திய சந்தைக்கு திரும்பும் Asus நிறுவனம்

Asus Pad என்ற டேப்லெட் மூலம் இந்திய சந்தையில் மீண்டும் ASUS நிறுவனம் களமிறங்குகிறது. 9 ஆயிரம் mAh பேட்டரி, Android 16, 8GB LPDDR5X RAM உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் Asus Pad வெளியாக உள்ளது.

Related Link
விண்வெளியில் கால் பதிக்கும் விக்ரம்-1

விண்வெளியில் கால் பதிக்கும் விக்ரம்-1

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழ்நாடு நாள், முதல்வர், திமுக தலைவர் வாழ்த்து

0
0 min agoshare
news imagebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau