news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home trade ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்வு
tv

Also Watch

tv

Read this

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்வு

ஒரு சவரன் தங்கம் ரூ.1,10,880

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
தங்கத்தின் விலை

சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 480 ரூபாய் உயந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 10,880 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 60 ரூபாய் விலை அதிகரித்து, ஒரு கிராம் 13,860 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை ஒரு கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 270 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து ,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஜூன் 08
ஒரு சவரனுக்கு ஆயிரத்து 40 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 130 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் தங்கம் 14,070 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் வெள்ளி 270 ரூபாய்க்கும், கிலோ 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஜூன் 09
ஒரு சவரனுக்கு 1,040 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 13,600 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 130 ரூபாய் விலை உயர்ந்து, 14,200 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் மூன்றாவது நாளாக மாற்றமில்லை. ஒரு கிராம் 270 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 70,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.


ஜூன் 10
ஒரு சவரனுக்கு 3,200 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 10,400 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 400 ரூபாய் விலை சரிந்து, ஒரு கிராம் 13,800 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை ஒரு கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 260 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 60,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஜூன் 11
ஒரு சவரனுக்கு 2,400 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 8,000 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 300 ரூபாய் விலை சரிந்து, ஒரு கிராம் 13,500 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. ஒரு கிராம் 260 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 60,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஜூன் 12
ஒரு சவரனுக்கு 2,400 ரூபாய் உயந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 10,400 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 300 ரூபாய் விலை அதிகரித்து, ஒரு கிராம் 13,800 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை ஒரு கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 265 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 65,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஜூன் 13
ஒரு சவரனுக்கு 480 ரூபாய் உயந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 10,880 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 60 ரூபாய் விலை அதிகரித்து, ஒரு கிராம் 13,860 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை ஒரு கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 270 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 70,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஒரு சவரன் விலை நிலவரம்
ஜூன் 08 - ரூ.1,12,560
ஜூன் 09 - ரூ.1,13,600
ஜூன் 10 - ரூ.1,10,400
ஜூன் 11 - ரூ.1,08,000
ஜூன் 12 - ரூ.1,10,400

ஜூன் 13 - ரூ.1,10,880 (இன்று

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாசன வாய்க்காலில் கழிவுநீர் கலப்பதாக குற்றச்சாட்டு

0
0 min agoshare
கழிவுநீர்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved