news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews இந்திய இறக்குமதி பொருட்களுக்கு 10% வரி விதிப்பு
tv

Also Watch

இந்திய இறக்குமதி பொருட்களுக்கு 10% வரி விதிப்பு

அமெரிக்கா

5

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
US Tariff

60 நாடுகள் மீது 10% மற்றும் 12.5% ​​என்ற புதிய வரி 

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் மீதான வரியை 12.5 சதவிகிதத்தில் இருந்து 10 சதவிகிதமாக அமெரிக்கா குறைத்துள்ளது. 60 நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 10 சதவீதம் மற்றும் 12.5 சதவீதம் ​​என்ற புதிய இறக்குமதி வரிகளை விதிக்க முடிவு செய்துள்ளது. இந்தியா, அர்ஜெண்டினா உள்ளிட்ட 18 நாடுகள் 10 சதவீத வரிப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளன.

13வது நாளாக ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் 

ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செங்கடல் பகுதியில் எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்திய நிலையில், ஈரான் மீது அமெரிக்கா தொடர்ந்து 13ஆவது இரவாகத் தாக்குதல் நடத்தியது. குசெஸ்தான்(Khuzestan) மாகாணத்தின் தலைநகரான அஹ்வாஸ்(Ahvaz) , கெஷ்ம் (Qeshm) தீவின் தெற்கு கடற்கரைப் பகுதியிலும் தாக்குதல் நிகழ்ந்ததாக ஈரான் தெரிவித்துள்ளது.

Related Link
சுசியா தீவு அருகே கென்மோர் ஏர் விமானம் விபத்து

சுசியா தீவு அருகே கென்மோர் ஏர் விமானம் விபத்து


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கல்குவாரிகளை மூட வலியுறுத்தி 38 கிராம மக்கள் தீர்மானம்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved