news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews ரஷ்ய தாக்குதலில் உக்ரைனில் ஒரே நாளில் 14 பேர் பலி டிரம்பை ஜெலன்ஸ்கி சந்திப்பதற்கு முன் நடந்த தாக்குதல்..!
tv

Also Watch

tv

Read this

ரஷ்ய தாக்குதலில் உக்ரைனில் ஒரே நாளில் 14 பேர் பலி டிரம்பை ஜெலன்ஸ்கி சந்திப்பதற்கு முன் நடந்த தாக்குதல்..!

கார்கிவ், உக்ரைன்

37

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Jelanski ukrine

போர்நிறுத்தம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்பை ஜெலன்ஸ்கி சந்திப்பதற்கு முன்னதாக, உக்ரைனில் பல இடங்களில் ரஷ்யா நடத்திய தொடர் தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, கார்கிவ் நகரில் உள்ள 5 மாடி குடியிருப்பு கட்டடத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதில், மேற்பரப்பு பெரும் சேதமடைந்து தீ பற்றி எரிந்தது. இதில் இரண்டு குழந்தைகள் உள்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல் பல இடங்களில் கடுமையான தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நைட் 11 மணிக்கு மெசேஜ் அனுப்புனாரு.. ஆனா காலையில உயிரோட இல்ல.

2
4 hrs 26 mins agoshare
Bhagyaraj audiobutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau