news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews 2,000 வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்..!
tv

Also Watch

tv

Read this

2,000 வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்..!

புர்சா, துருக்கி

44

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
forest fire

துருக்கி நாட்டின் வடமேற்கு பகுதியான புர்சா நகரில் ஏற்பட்ட காட்டு தீயை தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர். புர்சாவில் ஏற்பட்ட காட்டுத்தீயால் தலைநகர் அங்காராவுடனான சாலை துண்டிக்கப்பட்டது.

சுமார் 2 ஆயிரம் வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். காட்டுத்தீயில் சிக்கி இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர், இனி ஒவ்வொரு வீட்டிலும் உங்கள் விஜய்

15
12 hrs 7 mins agoshare
தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau