Also Watch
Read this
By: Web Team

அமெரிக்கவின் டெக்சாஸில் பெட்ரோல் பங்கில் இந்திய பல் மருத்துவரை சுட்டுக் கொன்ற 23 வயது நபர் கைது செய்யப்பட்டான். முதுநிலை பல் மருத்துவ மேற்படிப்பு படித்து வந்த ஹைதராபாத்தை சேர்ந்த பொலே சந்திரசேகர் டெக்சாஸில் உள்ள பெட்ரோல் பங்கில் பகுதி நேரமாக வேலை பார்த்து வந்தார்.
பணியில் இருந்த சந்திரசேகரை ஆப்ரிக்க வம்சாவளியை சேர்ந்த ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved