news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home worldnews ஈரானில் இருந்து மேலும் 290 இந்தியர்கள் டெல்லிக்கு வருகை.. சிறப்பு விமானம் மூலம் அழைத்து வரப்பட்டனர்
tv

Also Watch

tv

Read this

ஈரானில் இருந்து மேலும் 290 இந்தியர்கள் டெல்லிக்கு வருகை.. சிறப்பு விமானம் மூலம் அழைத்து வரப்பட்டனர்

இந்தியர்கள் டெல்லிக்கு வருகை

18

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
5

ஆபரேஷன் சிந்து மூலம் ஈரானில் இருந்து பத்திரமாக தாயகம் திரும்பிய இந்தியர்கள், உணர்ச்சி வசப்பட்டு வந்தே மாதரம், பாரத் மாதா கி ஜே என முழக்கம் எழுப்பி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இஸ்ரேல் - ஈரான் இடையேயான மோதலால், மத்திய கிழக்கில் போர் பதற்றம் நீடித்து வருகிறது. எனவே, ஈரானில் தங்கி கல்வி பயின்று வரும் இந்திய மாணவர்களை மீட்க மத்திய அரசு ஆபரேஷன் சிந்து நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

இதன் முதல்கட்டமாக ஈரானில் இருந்து 110 மாணவர்கள் கடந்த இரு தினங்களுக்கு முன்பு டெல்லிக்கு வந்தடைந்தனர்.

இந்த சூழலில், 2-ஆவது கட்டமாக தற்போது 290 இந்தியர்கள், சிறப்பு விமானம் மூலம் நள்ளிரவு 12.30 மணிக்கு டெல்லியை வந்தடைந்தனர்.

இதையும் படியுங்கள் : டேராடூனில் நடைபெற்ற யோகா தின நிகழ்வு.. ஜனாதிபதி திரௌபதி முர்மு பங்கேற்று யோகா செய்தார்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழக பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் முக்கிய அறிவிப்பு..!!

3
4 hrs 14 mins agoshare
Neet exambutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved