news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews துப்பாக்கி சூட்டில் 3 போலீசார் சுட்டுக்கொலை துப்பாக்கி சூடு நடத்தியவரும் கொல்லப்பட்டார்
tv

Also Watch

tv

Read this

துப்பாக்கி சூட்டில் 3 போலீசார் சுட்டுக்கொலை துப்பாக்கி சூடு நடத்தியவரும் கொல்லப்பட்டார்

பென்சில்வேனியா, அமெரிக்கா

28

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
USA Gunshoot

அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் நடந்த துப்பாக்கி சூட்டில் 3 போலீசார் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் 2 பேர் படுகாயமடைந்தனர். பென்சில்வேனியாவின் Codorus டவுன்ஷிப்பில் புதன்கிழமை இந்த துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தது.

இந்த துப்பாக்கி சூட்டை நடத்தியவர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இச்சம்பவத்திற்கான காரணம் என்னவென்று தெரிய வராத நிலையில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இதையும் படியுங்கள் : Antifa-வை பயங்கரவாத அமைப்பாக அறிவித்த டிரம்ப் Antifa -க்கு நிதியளித்தால் கடும் நடவடிக்கை என எச்சரிக்கை

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர், இனி ஒவ்வொரு வீட்டிலும் உங்கள் விஜய்

15
11 hrs 59 mins agoshare
தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau