Also Watch
Read this
By: Web Team

வங்கதேச தலைநகர் டாக்கா அருகே 3.4 என்ற அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதால் பல்வேறு கட்டிடங்கள் குலுங்கின. சுமார் 10 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் உள்ளிட்டவை குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.