news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews முல்தான் நகரில் 4.7 ரிக்டர் என்ற அளவுகோலில் நிலநடுக்கம்
tv

Also Watch

tv

Read this

முல்தான் நகரில் 4.7 ரிக்டர் என்ற அளவுகோலில் நிலநடுக்கம்

பாகிஸ்தான்

23

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Pak earthquake

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் முல்தான் நகரில் 4.7 ரிக்டர் என்ற அளவுகோலில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் கட்டடங்கள் லேசாக குலுங்கிய நிலையில் மக்கள் கட்டடங்களிலிருந்து உடனடியாக வெளியேறினர். நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அசிங்கமா போயிடும், நடமாட முடியாது - இபிஎஸ்

0
0 min agoshare
அசிங்கமா போயிடும், நடமாட முடியாது - இபிஎஸ்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved