news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home worldnews 7 கி.மீ. தூரம் வரை தீக்குழம்புகள் பரவியதால் எச்சரிக்கை..
tv

Also Watch

tv

Read this

7 கி.மீ. தூரம் வரை தீக்குழம்புகள் பரவியதால் எச்சரிக்கை..

வெளியேறும் சாம்பல் புகை

31

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
38

மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான கவுத்தமாலாவில் உள்ள பியூகோ எரிமலை வெடித்து சிதறியதால் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

எரிமலை வெடித்து சிதறியதால் தீக்குழம்புகள் மற்றும் பைரோகிளாஸ்டிக் என்ற திடமான பாறை துண்டுகள் 7 கிலோ மீட்டர் வரை பரவியுள்ளது.

இதோடு சாம்பல் புகையும் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு வெளியேறி வருகிறது. இதனால் சுற்றுவட்டாரத்தில் உள்ள நகரங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து, மக்கள் தங்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேறினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழக சட்டப்பேரவைக்கு முதல்வர் விஜய் வருகை

3
7 mins agoshare
தமிழக சட்டப்பேரவைக்கு முதல்வர் விஜய் வருகைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved