Also Watch
Read this
By: Web Team

அமெரிக்காவின் கலிபோர்னியாவின் தங்க சுரங்கம் உள்ள பகுதியில் ஏற்பட்ட காட்டு தீ காரணமாக ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. காற்றின் வேகம் காரணமாக தீ வேகமாக பரவிய நிலையில், வனப்பகுதியை ஒட்டியுள்ள வீடுகள் எரிந்து சேதமடைந்து வருகிறது.
தீ விபத்து காரணமாக பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக வெளியேற்றியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.