news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home worldnews இங்கிலாந்தில் ரயில் பயணிகள் மீது கொடூர தாக்குதல்
tv

Also Watch

tv

Read this

இங்கிலாந்தில் ரயில் பயணிகள் மீது கொடூர தாக்குதல்

டான்காஸ்டர், இங்கிலாந்து

7

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Train issue

இங்கிலாந்தில் ரயில் பயணிகள் மீது நடத்தப்பட்ட கத்திக் குத்து தாக்குதல் சம்பவம் தொடர்பாக இருவரை அந்நாட்டு போலீஸ் கைது செய்துள்ளது. சனிக்கிழமை மாலை லண்டன் நோக்கி சென்ற ரயிலில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 9 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் அந்நாட்டை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் தாக்குதலுக்கான காரணம் தெரிய வராத நிலையில், தொடர்ந்து விசாரணை முழு வீச்சில் நடந்து வருகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விண்ணப்பத்தை ஏற்க ரூ.3000 பணம் வாங்கியதாக வேதனை

0
9 hrs 24 mins agoshare
மாற்றுத்திறனாளி பெண் புகார்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved