news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews இடைக்கால அரசில் 3 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு அமைச்சர்களுக்கு அதிபர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்
tv

Also Watch

tv

Read this

இடைக்கால அரசில் 3 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு அமைச்சர்களுக்கு அதிபர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்

நேபாளம்

22

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Nepal new ministrer

கலவரம் வெடித்து ஓய்ந்த நேபாளத்தில் இடைக்கால அரசால் நியமிக்கப்பட்ட மூன்று அமைச்சர்கள் நேற்று பதவியேற்றுக் கொண்டனர். 26 செயலிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை கண்டித்து நடந்த போராட்டம் தலைநகர் காத்மண்டுவில் கலவரமாக மாறியது.

இதனால் பிரதமர் பதவியில் இருந்து சர்மா ஒலி ராஜினாமா செய்ததால், இடைக்கால பிரதமராக சுசீலா கார்கி பதவியேற்றிருந்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மிரட்டும் சூப்பர் எல் நினோ - பசிபிக் பெருங்கடலில் மாற்றம்

1
27 mins agoshare
courtesy image








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau