news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews புவலாய் புயலால் கனமழை, வெள்ளம் - 20 பேர் உயிரிழப்பு 1,400 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்கள்
tv

Also Watch

tv

Read this

புவலாய் புயலால் கனமழை, வெள்ளம் - 20 பேர் உயிரிழப்பு 1,400 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்கள்

குவாங், பிலிப்பைன்ஸ்

29

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Puvalaai philiphines

பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கிய புவலாய் புயலால் இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர். குவாங் பகுதியில் புயல் காரணமாக பெய்த கனமழையால் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகின.

1,400 முகாம்களில் பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். கோர பாதிப்பை ஏற்படுத்திய புவலாய் புயல் வியட்நாம் நோக்கி நகர்ந்துள்ள சூழலில், அங்கும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரிகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர், இனி ஒவ்வொரு வீட்டிலும் உங்கள் விஜய்

15
6 hrs 46 mins agoshare
தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau