news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home worldnews "ஷாங்காயிலிருந்து டெல்லிக்கு நேரடி விமான சேவை"
tv

Also Watch

tv

Read this

"ஷாங்காயிலிருந்து டெல்லிக்கு நேரடி விமான சேவை"

விமான சேவை

19

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Shankai aero plane

நவம்பர் 9 முதல் சீனாவின் ஷாங்காய் நகரிலிருந்து டெல்லிக்கு நேரடி விமான சேவை தொடங்க சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் முடிவு செய்துள்ளது. இந்த விமான சேவை, வாரத்தில் புதன், சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கியையே உறவுகள் மேலும் வலுப்படும் என நம்பப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு பெட்ரோல் கேனுடன் வந்த நபர்

1
5 hrs 45 mins agoshare
வேலூர்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved