news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home worldnews பிரான்ஸ் அதிபர் மேக்ரான் கான்வாய் தடுத்து நிறுத்தம் அமெரிக்க போலீசார் தடுத்து நிறுத்தியதால் கோபம்
tv

Also Watch

tv

Read this

பிரான்ஸ் அதிபர் மேக்ரான் கான்வாய் தடுத்து நிறுத்தம் அமெரிக்க போலீசார் தடுத்து நிறுத்தியதால் கோபம்

அமெரிக்கா - நியூயார்க்

45

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
France athibar

அமெரிக்காவில் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்று விட்டு திரும்பிய பிரான்ஸ் அதிபர் மேக்ரான் கான்வாயை, அதிபர் டிரம்ப் செல்வதற்காக போலீசார் தடுத்து நிறுத்தினர். கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிறகு, பிரான்ஸ் தூதரகத்துக்கு மேக்ரான் காரில் கிளம்பி சென்றார்.

அப்போது, அதிபர் டிரம்ப் அந்த வழியாக செல்வதால் போக்குவரத்தை நியூயார்க் போலீசார் நிறுத்திய போது அதில், மேக்ரான் கான்வாயையும் நிறுத்தினர். இதனால் கோபம் அடைந்த மேக்ரான் காரை விட்டு இறங்கி போலீசிடம் விசாரித்த போது அதிபர் டிரம்ப் செல்வதற்காக நிறுத்தியதாக போலீசார் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து, சாலையில் இருந்தவாறே மேக்ரான், அதிபர் டிரம்ப்புக்கு போனில் அழைத்து பேசினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தீ விபத்தில் 4000 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நாசம்

8
3 hrs 28 mins agoshare
மேற்குவங்கம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved