news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews 60 நாட்களுக்கு போரை நிறுத்த முன்வந்த ஹமாஸ் குழு இஸ்ரேல் பிணைக் கைதிகள் 10 பேரை விடுவிக்க சம்மதம்
tv

Also Watch

tv

Read this

60 நாட்களுக்கு போரை நிறுத்த முன்வந்த ஹமாஸ் குழு இஸ்ரேல் பிணைக் கைதிகள் 10 பேரை விடுவிக்க சம்மதம்

காசா

26

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Gaza

காசாவில் 60 நாட்களுக்கு போர் நிறுத்தம் கொண்டுவர ஹமாஸ் குழு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக 10 இஸ்ரேல் பிணைக் கைதிகளை விடுவிப்பதோடு, இறந்த வீரர்களின் உடல்களையும் ஒப்படைப்பதாக தகவல் தெரிவித்துள்ளது.

ஆனால் இந்த தற்காலிக போர் நிறுத்தம் குறித்து இஸ்ரேல் தரப்பில் இருந்து எந்த அறிவிப்பும் வெளி வரவில்லை...

இதையும் படியுங்கள் : 43 சமூக வலைதள கணக்குகள் மீது நடிகை ரம்யா புகார் சமூக வலைதளங்களில் தகாத முறையில் பேசுவதாக புகார்..!

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வீடு வெடித்து சிதறியதில் தூக்கி வீசப்பட்ட போலீசார்

0
2 mins agoshare
US House fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved