Also Watch
Read this
By: Web Team

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திற்கு டிரம்ப் நிர்வாகத்தால் நிறுத்தப்பட்ட19 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை திரும்ப செலுத்த உத்தரவிட்ட பாஸ்டன் கூட்டாட்சி நீதிபதி ஆராய்ச்சி நிதி ரத்து செய்யப்பட்டது சட்டவிரோதமான பழிவாங்கல் என்றார்.
வெளிநாட்டு மாணவர்களை சேர்க்ககூடாது என்ற தனது உத்தரவை நிராகரித்த ஹார்வர்டு பல்கலைக்கழகத்திற்கு 19 ஆயிரம் கோடி ரூபாய்க்கான நிதியை நிறுத்தி அதிபர் டிரம்ப் அதிரடி காட்டினார்.
டிரம்பின் இந்த உத்தரவை எதிர்த்து ஹார்வர்ட் பல்கலைக்கழகம் தொடர்ந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், தீர்ப்பை எதிர்த்து டிரம்ப் நிர்வாகம் மேல்முறையீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved